Nellai kannan biography wikipedia deutsch

Nellai kannan biography wikipedia deutsch en...

நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன்

பிறப்புநெல்லை கண்ணன்
()சனவரி 27,
திருநெல்வேலி, தமிழ்நாடு
இறப்புஆகத்து 18, () (அகவை&#;77)
திருநெல்வேலி, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்தமிழ்க்கடல்
பணிபேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
பெற்றோர்ந.சு.சுப்பையா பிள்ளை, முத்து இலக்குமி

நெல்லை கண்ணன் (27 சனவரி – 18 ஆகத்து ) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக ஆம் ஆண்டு பிறந்தார்.[2] இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர்.

Karunanidhi mother tongue

நெல்லை கண்ணன் நெ.மாலதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவரான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளரும் ஆவார். இளையவரான ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.

Rajathi ammal first husband

கல்வி

[தொகு]

நெல்லை கண்ணன் பல்கலைக்கழக புதுமுக வகுப்பு (Pre University Course) வரை பயின்றவர். அதில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் தம் தந்தையிடம் தமிழ் பயின்றார்.[3]

அரசியல்

[தொக